EndNote வடிக்கலம்
PEDro-விலிருந்து சேமிக்கப்பட்ட தேடல் முடிவுகளை EndNote-ல் இறக்குமதி செய்யலாம்.
RefWorks வடிக்கலம்
PEDro பயனர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை RefWorks நூலகத்தில் இறக்குமதி செய்ய இந்த வடிக்கலம் கிடைக்கும்.
PEDro தகவல் துண்டுப்பிரசுரம்
இந்த ஒரு பக்க துண்டுப் பிரசுரம் PEDro-வை சுருக்கமாக விவரிக்கிறது.
PEDro புள்ளி விவரங்கள்
8 ஜனவரி 2019-ன் புதுப்பித்தலில், PEDro உள்ளடக்கங்களின் பகுப்பாய்வு இந்த பக்கத்தில் வழங்கப்படுகிறது.
PEDro அளவுக்கோல்
PEDro-வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவப் சோதனைகளை “PEDro அளவுக்கோல்” என்று ஒரு சரிபார்க்கும் குறிப்பு பட்டியல் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. உள்ளான நேர்மை மற்றும் முடிவுகளின் பொருள் விளக்கத்தை செய்து கொள்ள போதுமான புள்ளி விவரங்களை கொண்டிருக்கக் கூடிய மருத்துவ பரிசோதனைகளை, PEDro பயனர்கள் விரைவாக அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டது.
திட்ட அளவைகள்
மருத்துவ சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களுக்கான திட்ட அளவைகள் இந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
குறியீடுகள்
PEDro-வில் உள்ள ஒவ்வொரு சோதனை, திறனாய்வு மற்றும் வழிகாட்டல் ஆகியவை பிசியோதெரபியின் துணை-துறைகளான தலையீடு, தலைப்பு, மற்றும் பிரச்சினை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் உடல் பகுதி ஆகியவற்றுக்கு குறியீடுகளை பயன்படுத்தி வகைப்படுத்தப்படுகிறது.
நம்பக இடைவெளி கணிப்பான்
ஒரு சராசரி இலக்கம், இரண்டு சராசரிகளுக்கு இடையேயான வித்தியாசம், ஒரு விகிதாச்சாரம் அல்லது முரண்பாடுகள், இரண்டு விகிதாச்சாரங்களை ஒப்பிடுதல் (பூரண அபாய குறைப்பு, சிகிச்சையளிப்பதற்கு தேவையான இலக்கம், சார்பு அபாயம், சார்பு அபாய குறைப்பு, மற்றும் முரண்பாடுகள் விகிதம்), உணர்திறன், துல்லியம் மற்றும் இரு-நிலை வாய்ப்பு விகிதங்கள் ஆகியவற்றின் நம்பக இடைவெளிகளைக் கணக்கிட இந்த எக்செல் விரித்தாளை உபயோகப்படுத்தலாம்.